LESTER DOMINIC SOLICITORS
Tamil Hidden heading
இலண்டனில் நன்கு அறியப்பட்ட சட்ட நிறுவனமாகும்.இது 2004ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் உள்ள சர்வதேச வியாபார நிறுவனங்களையும் தனிபட்ட வாடிக்கையாளர்களையும் பிரதிநிதிப்படுத்தியுள்ளது எமது நிறுவனத்தில் எல்லா விதமானசட்ட சேவைகளும் தகுதி வாய்ந்த அனுபவமிக்க சட்ட நிபுணர்களால் வழங்கப்படுகிறது.
விஷேடமாக நாம் பின்வரும் சட்டத்துறைகளை கையாளுகிறோம்-
குடியிருப்புசொத்துவிடயங்கள் (Residential Property Matters):
குத்தகை (Leasehold) அல்லதுஇறையிலி (Freehold) அடிப்படையிலான சொத்துக்கள் வாங்கல்/விற்பனை, குத்தகைகால நீடிப்பு, பங்குமாற்றம் (Equity Transfer) மற்றும் அடமானம்/ மீள்அடமானங்கள் (Mortgages/ Re-mortgages)
LESTER DOMINIC SOLICITORS க்கு பிரதான வங்கிகள் மற்றும் கடன்வழங்கும் நிறுவனங்களால் அடமான விடயங்களை கையாள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (Panel Membership)
வணிகச்சொத்துவிடயங்கள் (Commercial Matters):
கடைகள் வாங்கல்/விற்றல், குத்தகைநீடிப்பு, குத்தகை ஒப்பந்தங்கள், வாடகை மீளாய்வு (Rent Reviews) மற்றும் எல்லா விதமான சர்சசைகள் (Disputes)
கடைகள் வாங்கல்/விற்றல், குத்தகைநீடிப்பு, குத்தகை ஒப்பந்தங்கள், வாடகை மீளாய்வு (Rent Reviews) மற்றும் எல்லா விதமான சர்சசைகள் (Disputes)
வர்த்தகசட்டவிடயங்கள் (Commercial Law Matters):
குழுஉறுப்பினர் உரிமை (Franchise) உடன்படிக்கைகள், கூட்டாண்மை உடன்படிக்கைகள் (PartnershipAgreements), பங்குகள் வாங்கல் /விற்றல் உடன்படிக்கைகள் (Share Purchases) உட்பட அனைத்து வகையான வர்த்தக விடயங்கள்.
உயில் மற்றும் சொத்துரிமை (Wills and Probate matters including Lasting Power of Attorney):
உயில் எழுதுதலும், முடிவுகள் எடுக்கக்கூடிய தத்துவக்காரரை நியமத்தலும்(Lasting Power of Attorney) உங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பிற்கு பின் அவர்களது சொத்து விடயங்களை கையாளல் (Probate).
குடிவரவுவிடயங்கள்(Immigration Matters):
கார்ப்ரேட் / வணிக விசா ஸ்பான்சர்கள், முதலாளி உரிமம் மற்றும் பணிஅனுமதிகள், குடும்ப வருகை விண்ணப்பங்கள், துணை விசா விண்ணப்பங்கள், நிலையான வதிவிடவிசா விண்ணப்பங்கள், பிரஜாவுரிமை விண்ணப்பங்கள் மற்றும் நீதித்துறை மீளாய்வுகள், மேல் முறையீடுகள்.
நிலஉரிமையாளர் மற்றும் வாடகைக்காரர் விடயங்கள் (Landlord and Tenant matters):
குழு உறுப்பினர்உரிமம்(Enfranchisement), முகாமைபடுத்தும் உரிமம் (Right to manage) விண்ணப்பங்கள், குத்தகைப்பறிமுதல், நீட்டிப்புவிடயங்கள். வீட்டு வாடகைக்காரர் சர்ச்சைகள் (Disputes) மற்றும் வாடகைக்காரர் வெளியேற்றல் (Eviction) போன்ற விடயங்கள்.
குடும்பவழக்குகள் (Family Law):
விவாகரத்து, நீதித்தீர்வு மற்றும் குழந்தைகள் விடயங்கள்
சிவில்வழக்கு விடயங்கள் (Civil Litigationmatters ): பண உரிமை கோரல்கள் மற்றும் அனைத்து வகையான வணிக / தனிநபர் தகராறுகள்.
வேலைவாய்ப்பு சட்டம் (Employment Law): முதலாளி தொழிலாளி தகராறுகள்,
எங்களிடம் தமிழ், சிங்களம் பேசக்கூடிய சட்டத்தரணிகள் உள்ளனர்.
கவினா பொன்னம்பலம் – எல்.எல்.பி
(KAVINA PONNAMPALAM LLB)
Hidden
கவினா கொழும்புபல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த பின், 1992 இல் இலங்கையில் வழிக்கறிஞராகவும் (Attorney-at-law) நோட்டரிபப்ளிக்காகவும் (Notary-Public) அனுமதிக்கப்பட்டார். இவர் வர்த்தகவிடயங்களில் பரந்த அனுபவமிக்கவர். கொழும்பில் பிரபலமான வர்த்தக கூட்டுத்தாபனத்தில் சட்டஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் (England and Wales) சட்டத்தரணியாக 1998 ல் அனுமதிக்கப்பட்டு, லண்டனில் சிறந்த சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். இவர்முக்கியமாக தமிழ் மக்களுக்கு நம்பிக்கையான தரமானசட்ட சேவைகளை வழங்கிவருகிறார்.
விஷேடமாக குடியிருப்பு சொத்துவிடயங்களிலும் (Residential Property Matters), வணிகசொத்துவிடயங்களிலும் (Commercial Property Matters) நீண்டகால அனுபவம்பெற்றுள்ளார். அத்துடன், உங்கள் வியாபார நிறுவனங்களுக்கான இடஉரிமம் (Premises Licence), தனிநபர்உரிமம்(Personal Licence) போன்ற விடயங்களையும் கையாளுகிறார்.
மேலும் கவினா பின்வரும் சட்டத்துறைகளிலும் மிகுந்த அனுபவம் கொண்டுள்ளார்.
உயில் (Will) எழுதுதல், சொத்துரிமை, முடிவுகள் எடுக்கக்கூடிய தத்துவக்காரரை நியமத்தல் (Lasting Power of Attorney), உங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பிற்கு பின் அவர்களது சொத்து விடயங்களை கையாளல் (Probate).
குடியுரிமைவிடயங்கள் (Immigration Matters): குடும்பவருகை விண்ணப்பங்கள், துணை விசா விண்ணப்பங்கள், நிலையான வதிவிட விசாவிண்ணப்பங்கள், பிரஜாவுரிமை விண்ணப்பங்கள்.
கவினா சரளமாக தமிழ் மற்றும் சிங்களம் பேசக்கூடியவர்.
மேலதிக விபரங்களுக்கு இணையத்தளத்தை பார்க்கவும்
தொடர்புகளுக்கு (Contact) :
Kavina Ponnampalam LLB
Lester Dominic Solicitors
www.lesterdominic.com
Tel: +44 (0)20 8371 7400
Fax: +44 (0)20 8346 7685
Mob: +44 7758 698415
Email: kponnampalam@lesterdominic.com
Upper Floors, 85-87 Ballards Lane
Finchley Central, London N3 1XT
United Kingdom